இலங்கைக்கு மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள்

Prabha Praneetha
4 years ago
இலங்கைக்கு மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள்

மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் இன்று  அதிகாலை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி, 305,370 பைசர் தடுப்பூசி டோஸ்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அததெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் குறித்த தடுப்பூசி தொகை கொண்டு வரப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4