சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

Prabha Praneetha
4 years ago
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்பில்  விசாரணை ஆரம்பம்

சப்ரகமுவ பகுதியில் கடமையாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் தலைமையகத்தினால் இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டமை தொடர்பில் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4