மத்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து

#SriLanka #Central Bank
Prathees
2 years ago
மத்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து

மத்திய வங்கியின் ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 அரசாங்கத்தின் பதவி முன்னுரிமையில் 5வது இடத்தைப் அவர் பெற்றுள்ளதாக குறிப்பிட பட்டுள்ளது.

இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி, அமைச்சரவை அமைச்சர் பதவி, பீல்ட் மார்ஷல் பதவி, மத்திய வங்கியின் ஆளுநர் பதவி ஆகியன நாட்டின் ஐந்தாவது உயர் பதவியாகக் கருதப்படும்.

மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்ட போது, ​​அந்த பதவி தொடர்பில் அமைச்சரவையின் அதிகாரங்களை அவர் நாடியதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாட்டில் உள்ள நபர்களின் படிநிலையில் முதலாம் இடம் ஜனாதிபதிக்கும் இரண்டாம் இடம் பிரதமருக்கும் வழங்கப்படுகிறது.

அந்த படிநிலையில் நான்காவது இடம் இந்த நாட்டின் தலைமை நீதிபதிக்கு உரியது.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!