பிரித்தானியாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து அடிப்படை சம்பளம் £9.50 ஆக உயர்வு

Nila
4 years ago
பிரித்தானியாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து அடிப்படை சம்பளம் £9.50 ஆக உயர்வு

பிரித்தானியாவில் குறைந்த பட்ச அடிப்படை ஊதியம் பெறுவோருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து  சம்பளம் அதிகரிக்கின்றது.

23 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இப்பொழுது உள்ள ஒரு மணித்தியாலத்துக்கு £8.91 இல் இருந்து £9.50 ஆக உயர்கிறது. இது 6.6 விகிததால் ஏற்பட்ட அதிகரிப்பு ஆகும்.

இந்த அறிவிப்பு வரும் வரவு செலவு சட்ட திட்டத்தில் அறிவிக்கப்படும். 23 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு பின்வரும் உயர்வு ஏற்பட்டுள்ளது

வயது                           சமபலம்

21-22                            £8.36 இருந்து  £9.18

18-  20                           £6.56இருந்து  £6.83

18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு-£4.62 இருந்து £4.81

தொழில் பயிற்சி செய்வோர்  £4.30 இருந்து £4.81

இந்த உயர்வு வரும் ஏப்ரல் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என நிதி அமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ள

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4