திரு குமாரவேலு இராசையா

Nila
4 years ago
திரு குமாரவேலு இராசையா

கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட குமாரவேலு இராசையா அவர்கள் 26-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று முரசுமோட்டையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலு சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், பொன்னையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருகனும்,

பார்வதிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

அனந்தசேகரன், அனந்தகுமாரி, செல்வநாயகி(மாலா ஆசிரியர்- முரசுமோட்டை), அனந்தகுமார், அனந்தநீலா, அனந்த ஆயிலியன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா, பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுமதி, காலஞ்சென்ற பத்மநாதன், குலநாதன், நந்தினி, விஜயகுமார், சுஜி, வேணி, ஞானா, காலஞ்சென்றவர்களான பகி, சிவா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஜெயக்குமார், சிறிக்குமார் மற்றும் ராஜ்குமார், உதயகுமாரி, ரவிக்குமார், மோகனகுமார், அசோக்குமார் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

அனோ, அஜிந், அபி, பிரதீபன், வீணா, பிரசாந்த், சணா, அட்சயன், பிரவிந்தி, கிருஸ்ணவி, கோபினா, கோபிஷன், ஷகான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அஞ்சனா, ஆசா, அஸ்மி, டியோ, ரியோன், ஆசாத், அஸ்வத், அன்சிகா, அக்‌ஷரா, ஆருஸ், ஆதனா, ஆதிரா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 மாலா +94771382363
ராசன் +94773876178 
ஆயிலியன் +14165666895

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4