யாழில் 14 வயதான சிறுமியின் விபரீத முடிவு
Reha
4 years ago
யாழ்ப்பாணம், ஊரெழு பகுதியில் 14 வயதான மாணவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊரெழு கிழக்கு, கேணியடி பகுதியை சேர்ந்த மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் ,மாணவியின் உயிரிழப்புக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே