பிரபல நாட்டில் பணத்தை எரித்து நூதன போராட்டம்

#United_States #Protest
Prasu
4 years ago
பிரபல நாட்டில் பணத்தை எரித்து நூதன போராட்டம்

பருவநிலை உச்சி மாநாடு நடைபெறவிருந்த அரங்கத்தின் முன் இருவர் பணத்தை எரித்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 31வது பருவநிலை உச்சி மாநாடு நடைபெற உள்ளது. பருவநிலை மாற்றத்தில் எண்ணெய் நிறுவனங்களின் ஈடுபாடு குறித்து விவாதிக்க, எதிர்ப்பாளர்கள் பிரதமர் போரிஸ் ஜான்சன் போல் மாறுவேடமிட்டு போராட்டம் நடத்தினர். இதில் பணத்தை தீ வைத்து எரித்து கோஷங்கள் எழுப்பி காற்றில் பறக்க விட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4