இன்றைய 5 பொன்மொழிகள்.

Shelva
3 years ago
இன்றைய 5 பொன்மொழிகள்.

இன்றைய 5 பொன்மொழிகள்.

பொன்மொழி - 01 -

தலைப்பு:- மரியாதை

 

மரியாதை இல்லாத இடத்தில்

சற்று ஒதுங்கியே இரு.

உன் மதிப்புத் தெரிந்த பின்னர்

அவர்களே உன்னை தேடி வருவார்கள்.

அதுவரை பொறுமையாக இரு.


--------------------------------------------------------------

பொன்மொழி - 02 -

தலைப்பு:- உண்மை

 

மனதில் இருக்கும் உண்மையை

அப்படியே பேசிப்பார்

உனக்கு உறவு என்று கூறிக்கொள்ள‌

யாருமே இருக்கமாட்டார்கள்.

---------------------------------------------------------

பொன்மொழி - 03 -

தலைப்பு:- பிள்ளைகள் வளர்ப்பு.

 

கஸ்டங்கள் இல்லாமல்

பிள்ளைகளை வளர்க்க‌

நினைக்கும் பெற்றோர்கள்

தமது பிள்ளைகள் பிற்காலத்தில்

எப்படை கஸ்டங்களை

சமாளிப்பார்கள் என்று நினைப்பதில்லை.

-----------------------------------------------------------------------

பொன்மொழி - 04 -

தலைப்பு:- வசதி

 

அன்று

வய‌து பார்த்து வந்த மரியாதை

இப்போ

வசதி பார்த்துதான் வருகிறது.

-----------------------------------------------------------------

பொன்மொழி - 05 -

தலைப்பு:- மாற்றம்

 

ஆரம்பத்தில் கடினமாக இருக்கும்.

நடுவில் குழப்பமாக இருக்கும்

முடிவில் இன்பமாக இருக்கும்

அதுவே வாழ்வியல் மாற்றம்.

---------------------------------------------------------

மேலதிக பொன்மொழிகளை வாசிக்க அல்லது பிரதிசெய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://lanka4.com/

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!