டிசம்பரில் மீண்டும் கொவிட் அபாயம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

#Corona Virus #Covid 19
Reha
4 years ago
டிசம்பரில் மீண்டும் கொவிட் அபாயம்! விடுக்கப்பட்ட  எச்சரிக்கை

நாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் கொவிட் வைரஸ் மீண்டும் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, டிசம்பர் மாதத்தில் கொவிட் தொற்று பரவுவதற்கான அபாயம் காணப்படுவதாக கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் டொக்டர் தீபால் பெரேராவும் எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

பொதுமக்கள், சிறுவர்களை வெளியில் அழைத்து செல்வதனை இயலுமானளவு தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு செல்லும் போது, கொவிட் தடுப்பூசி அட்டைகளை கொண்டு செல்ல வேண்டும் என அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4