WCT20 2021 - இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

#Srilanka Cricket
Prasu
4 years ago
WCT20 2021 - இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

ரி20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறும் போட்டியில் நாணய சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப் பெற்றுள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்றைய போட்டி அபுதாபி விளையாட்டரங்கில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

லஹிரு குமாரவிற்கு பதிலாக பினுர பெர்ணான்டோ விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4