வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்களுக்கான அறிவிப்பு

Reha
4 years ago
வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்களுக்கான அறிவிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கீழ், பதிவு செய்யாமல் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்கள், மீண்டும் தம்மை குறித்த பணியகத்தின் கீழ் பதிவுசெய்துகொள்வதற்கு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 14 திகதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4