பொலிஸில் முறைப்பாடு செய்த நீதிமன்றம்

#Police #Complaint
Prathees
4 years ago
பொலிஸில் முறைப்பாடு செய்த நீதிமன்றம்

முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்கள் குழுவிற்கு எதிராக கடுவெல நீதவான் நீதிமன்றத்தால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று (09) கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று கலவரமான முறையில் நடந்துகொண்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் நடத்தை நீதித்துறையை அவமதிக்கும் வகையில் இருப்பதாக அந்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4