குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சென்ற மஹிந்தானந்த

#Colombo
Prathees
4 years ago
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சென்ற மஹிந்தானந்த

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு முறைப்பாடு செய்யச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நானோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்த கருத்து தொடர்பில் முறைப்பாடு செய்யவே அமைச்சர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு சென்றுள்ளார்.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து தொடர்பில் முறைப்பாடு செய்யவுள்ளதாக விவசாய அமைச்சர் நேற்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமைகுறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4