மாவனெல்ல பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட மூவர் கைது

#Arrest #Police
Prathees
4 years ago
மாவனெல்ல பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட மூவர் கைது

மாவனெல்ல பிரதேச சபையின் உப தவிசாளர் கே.ஜீ. பியதிஸ்ஸ  மற்றும் உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் 3ஆம் திகதி மாவனெல்ல- மெடிரிகம மஹா வித்தியாலயத்தில் அதிபர்-ஆசிரியர் மற்றும் பெற்றோரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சமரசம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4