புத்தளம் - நீர்கொழும்பு வீதியில் போக்குவரத்துக்கு தடை
#weather
Prathees
2 years ago
புத்தளம் - நீர்கொழும்பு வீதியின் போக்குவரத்து மாரவில பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரிய மரம் ஒன்று வீதியின் குறுக்கே முறிந்து விழுந்ததில் அப்பகுதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மரத்தை அகற்றும் பணி தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.