ஆசிரியர் சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு ஒரே தடவையில் முற்றுப் புள்ளி வைத்த பிரதமர்!

Reha
4 years ago
ஆசிரியர் சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு ஒரே தடவையில் முற்றுப் புள்ளி வைத்த பிரதமர்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும், அதிபர் ஆசிரியர் சங்கங்களுக்கும் இடையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவும் கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வை பெற்றுத் தருவதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ இதன்போது கூறியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4