அத்துரலிய ரத்தன தேரர் உயர்நீதிமன்றில் மனு தாக்கல்!

Prabha Praneetha
4 years ago
அத்துரலிய ரத்தன தேரர் உயர்நீதிமன்றில் மனு தாக்கல்!

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

‘எமது மக்கள் சக்தி’ கட்சி உறுப்புரிமையில் இருந்தும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதிவியிலிருந்தும் அவரை நீக்குவதற்கு அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், கட்சியினால் எடுக்கப்பட்ட குறித்த தீர்மானத்துக்கு எதிராகவே அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4