வெளியானது புதிய நடைமுறைகளுடன் விசேட வர்த்தமானி அறிவிப்பு

Reha
4 years ago
வெளியானது புதிய நடைமுறைகளுடன் விசேட வர்த்தமானி அறிவிப்பு

சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய புதிய விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கூட்டங்கள், ஒன்றுகூடல்களை நடத்துவதற்கு சுகாதார அமைச்சரிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு முழு இலங்கையும் கொவிட் நோய் பரவல் பிரதேசமாக இதனூடாக இனங்காணப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4