நாட்டில் போதை பொருளுக்கு தட்டுப்பாடா?

Prabha Praneetha
4 years ago
நாட்டில் போதை பொருளுக்கு தட்டுப்பாடா?

நாட்டில் போதைப்பொரு​ளை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் போதைப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இதனால் நாட்டில் போதைப்பொருளின் விலையும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரதான போதைப்பொருள் வர்த்தகர்களை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளதன் காரணமாக போதைப்பொருள் வர்த்தனம் செயலிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4