கொரோனா தொற்றில் இருந்து மேலும் 426 பேர் குணமடைவு

Prabha Praneetha
2 years ago
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 426 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 426 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 23 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 49 ஆயிரத்து 500ஆக பதிவாகியுள்ளது.

மேலும் கொரோனா தொற்றினால் 13 ஆயிரத்து 972 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!