சீன உரக் கப்பல் இப்போது எங்கே?

#China
Prathees
4 years ago
சீன உரக் கப்பல் இப்போது எங்கே?

சர்ச்சைக்குரிய சீன கரிம உரத்தை ஏற்றிச் சென்ற HIPPO SPIRIT என்ற கப்பல் களுத்துறை- பேருவளை கடல் எல்லையில் இன்னும் நங்கூரமிடப்பட்டுள்ளது.

MARRINE TRAFFIC இணையதளம் அதை வெளிப்படுத்துகிறது.

இதேவேளை, நிராகரிக்கப்பட்ட சீன சேதன உரத்தை மூன்றாம் தரப்பினரினூடாக மீளப் பரிசோதனை செய்ய இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4