WCT20 FINAL - இறுதி போட்டியில் நியூஸிலாந்து துடுப்பெடுத்தாட தீர்மானம்

Prasu
4 years ago
WCT20 FINAL - இறுதி போட்டியில் நியூஸிலாந்து துடுப்பெடுத்தாட தீர்மானம்

நியூசிலாந்துக்கு எதிரான இறுதி போட்டியில் நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ரி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது.

துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் ஃபிஞ்ச் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஐசிசி ரி20 உலகக் கோப்பை 2021 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப் போவது அவுஸ்திரேலியாவா அல்லது நியூஸிலாந்தா என பெரும் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இரு அணிகளும் முதல்முறையாக சாம்பியன் ஆகும் முனைப்பில் இன்றைய போட்டியில் களமிறங்குவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிற

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4