இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்திய துருக்கி

Keerthi
4 years ago
இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்திய துருக்கி

இலங்கை உட்பட பல நாடுகளுக்கான விமான சேவைகளை துருக்கிய ஏர்லைன்ஸ்   இடைநிறுத்தியுள்ளது.

கொவிட் தொற்றுநோய் பரவலை கருத்தில் கொண்டு துருக்கிய எயார்லைன்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் இஇந்த தகவலை தெரிவிக்கின்றன.

இதன்படி, இலங்கை, பிரேஸில், தென்னாபிரிக்கா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளை துருக்கி விமான சேவை இடைநிறுத்தியுள்ளது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4