அனுராதபுரத்தில் இரு வாரங்களில் 2000க்கும் அதிகமான கோவிட் தொற்றாளர்கள் பதிவு

#Covid 19 #Student
Prathees
4 years ago
அனுராதபுரத்தில் இரு வாரங்களில் 2000க்கும் அதிகமான கோவிட் தொற்றாளர்கள் பதிவு

அனுராதபுரம் மாவட்டத்தில் நாளாந்தம் கணிசமான எண்ணிக்கையிலான கோவிட் தொற்றுகள் பதிவாகி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 2000க்கும் அதிகமான கோவிட் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஆர்.எம்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இவர்களில் பெரும்பாலானோர் தொடக்கப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆவர்.

ஒக்டோபரில் மட்டும், 2800 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. ஆனால் இந்த வாரம் 2650 பதிவாகியுள்ளன. ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் ஆசிரியர்கள் வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4