இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 17-11-2021

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 17-11-2021

பொன்மொழி - 01 -

தலைப்பு:-மனிதர்

வெற்றி பெற்ற மனிதர்களைப் பின்பற்றுவதாக 
எண்ணி, அவர்களாகவே மாறிவிடாதீர்கள்.
உங்களுக்கென தனித்துவம் இருக்கிறது!
- புருஸ் லீ

...........................................

பொன்மொழி - 02 -

தலைப்பு:-கேரக்டர்

கேரட்
சரி இல்லை என்றால்
கூடையில்
வைக்காதீர்கள்.
கேரக்டர்
சரி இல்லை என்றால்
கூடவே
வைக்காதீர்கள்.

................................................

பொன்மொழி - 03 -

தலைப்பு:-நிஜம்

நிரந்தரம் இல்லாத
உலகம்.....
சுயநலம் நிறைந்த
உலகம்......
யாரும் யாருக்காகவும்
இல்லை
என்பது மட்டும் தான்
நிஜம்

........................................

பொன்மொழி - 04 -

தலைப்பு:-வாழ்க்கை

நாம் விதைக்கும்
எண்ணங்கள் நம்மிடமே
திரும்பி வந்து சேரும்....
நன்மை, தீமை, அறம், உண்மை,
பொய், ஆக்கம், கேடு, அன்பு, சினம்....
எப்படிப்பட்ட எண்ணங்களை
விதைக்க வேண்டும் 
என்பதை நாம் தான்
தீர்மானிக்க வேண்டும்.
எண்ணம் போல்
வாழ்க்கை.....!

........................................

பொன்மொழி - 05 -

தலைப்பு:-தேவை

cool இப்போதெல்லாம் யாரும் 
யாரையும் நல்லவனா
கெட்டவனா என்று 
பார்ப்பதில்லை. நாளை நமக்கு
இவன் தேவைப்படுவானா
மாட்டானா என்று தான்
பார்க்கிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4