இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 19-11-2021

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 19-11-2021

பொன்மொழி - 01 -

தலைப்பு:-பரிசு

பரிசளிக்க விரும்பினால்
பகைவனுக்கு
மன்னிப்பை பரிசளி
குழந்தைகளுக்கு
நல்ல நடத்தையை பரிசளி
மனைவிக்கு
நிபந்தனையற்ற அன்பை பரிசளி
தந்தைக்கு 
மரியாதையை பரிசளி
தாய்க்கு
பெருமையை பரிசளி
கூட பிறந்தவருக்கு
நேசத்தை பரிசளி
மனிதனிடம்
குணத்தை பரிசளி.....

..................................................

பொன்மொழி - 02 -

தலைப்பு:-குட்டி

கைதட்டல் வாங்க
சிங்கம் நடந்தாலே போதும்.....
குரங்கு தான் குட்டிக்கரணம்
போட வேண்டும்....

............................................

பொன்மொழி - 03 -

தலைப்பு:-காசு

கண்மூடித்தனமாக
எதையும் நம்பிவிடாதீர்கள்
காசு உள்ளவனை
காப்பாத்த,
காசு இல்லாதவனை
பலிகடா ஆக்கும்
உலகம் இது.....

..............................................

பொன்மொழி - 04 -

தலைப்பு:-குறைவு

ஒழுங்காகச் சம்பாதித்து
பணக்காரன் ஆனவனும்
குறைவு
உண்மையைப் பேசி
பதவிக்கு வந்தவனும்
குறைவு

.........................................

பொன்மொழி - 05 -

தலைப்பு:-தாய் தந்தை

நம் வாழ்வில் என்றுமே மறக்கக்
கூடாத இருவர் இவர்கள்தான்
நாம் ஜெயிப்பதற்காக
எல்லாவற்றையும் இழக்கத்
துணிந்த நம் தந்தை

நமக்கு வலிக்கும் போது
கண்ணீர் சிந்தும் நம் தாய்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4