IND VS NZ - இந்தியா பந்து வீச்சு தேர்வு

Prasu
4 years ago
IND VS NZ - இந்தியா பந்து வீச்சு தேர்வு

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் முகமது சிராஜ் நீக்கப்பட்டு ஹர்ஷல் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 எனக் கைப்பற்றும்.

இந்திய அணி :

கே.எல். ராகுல், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், அக்சார் பட்டேல், அஸ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்சல் பட்டேல்.

நியூசிலாந்து அணி :

மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டிம் செய்பெர்ட், ஜேம்ஸ் நீஷம், இஷ் சோதி, மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ஆடம் மில்னே, டிரென்ட் பவுல்ட்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4