இந்தியாவுக்கு தனியாக சுற்றுப்பயணம் வேண்டாம்- அமெரிக்க தூதரகம்
Prasu
3 years ago
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலிய்ல் வன்கொடுமை அதிகரித்து வருவதை அடுத்து,
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க பெண்கள் இந்தியாவுக்கு தனியாயகச்சுற்றுப்பயணம் மேற்கொணள்ள வேண்டாமென ஒரு அறிக்கை அனுப்பியுள்ளது