உயிரிழந்த மகனின் விந்தணு மூலம் இரட்டை குழந்தைகளுக்கு பாட்டி ஆன தாய். காரணத்தை கேட்டால் ஆடிப் போயிடுவீங்க. லங்கா4.கொம் lanka4.com

உயிரிழந்த மகனின் விந்தணு மூலம் இரட்டை குழந்தைகளுக்கு பாட்டி ஆன தாய்.  காரணத்தை கேட்டால் ஆடிப் போயிடுவீங்க. லங்கா4.கொம் lanka4.com

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் முதுகலை பயின்ற பிரதேஷ் (27). இவரது தாய் ராஜஸ்ரீ (48).

ராஜஸ்ரீ முகுந்தநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

இந்நிலையில், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பிரதேஷ் வேலை கிடைத்து ஜெர்மனிக்கு சென்றுள்ளார்.

அங்கு பணியாற்றி வந்த போது, அவருக்கு திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள மருத்துவமனையை அணுகியபோது பிரதேஷுக்கு புற்று நோய் இருப்பது தெரிய வந்தது.

அவருக்கு உடனடியாக கீமோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம்.

அப்போது, முன்னெச்சரிக்கையாக அவரது விந்தணுக்கள் சேகரிக்கப்பட்டு வங்கியில் சேமிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக பிரதேஷ் சிகிச்சை பலனின்றி உ.யிரிழ.ந்தார்.

மகன் இ றந்த து க்கத்தில் இருந்து மீ ள மு டியாமல் வந்த ராஜஸ்ரீ , தன்னுடைய வாழ்விற்கு ஒரு அர்த்தம் வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.

ஆகையால் தன்னுடைய மகன் பிரதேஷ் ஜெர்மனியில் சி கிச்சை பெற்றுவந்த மருத்துவமனைக்கு போன் செய்து அவரது வி ந்தணுக்களை பற்றி தகவல் சேகரித்திருக்கிறார்.

பின்னர் அவர்களிடம் பேசி வி ந்தணுக்களை இந்தியாவிற்கு வரவழைத்திருக்கிறார்.

அங்கிருந்து கொண்டு சஹ்யாத்ரி மருத்துவமனையின் மருத்துவர்கள் இடம் அளித்திருக்கிறார்.

அந்த ம ருத்துவமனை மருத்துவர்கள் பிரதேஷ் விட்ரோ கருத்தரித்தல் (ஐவிஎஃப்) செயல்முறையைச் செய்து வாடகைத் தாய் ஒருவரின் அனுமதியோடு உடலில் செலுத்தி இருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து வாடகைத் தாய் பிரதமேஷ் பாட்டிலின் வி ந்தணுக்களைக் கொண்டு க ருத்தரித்து இருக்கிறார்.

தற்போது அந்த வாடகை தாய் மூலம் ராஜஸ்ரீக்கு 2 பேர குழந்தைகள் பிறந்துள்ளது.

ஒரு ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரண்டு இரட்டை குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்து உள்ளன.

தன் மகன் இந்த உலகில் இல்லை என்றாலும், அவர் மூலம் கிடைத்த இந்த இரண்டு குழந்தைகள் ராஜஸ்ரீயின் வாழ்வின் அர்த்தமாக அமைந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.