உலகில் இதுவரை 75 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டன.. ஆய்வறிக்கையில் தகவல்..!!

#Covid Vaccine
Keerthi
4 years ago
உலகில் இதுவரை 75 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டன.. ஆய்வறிக்கையில் தகவல்..!!

உலக அளவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இதுவரை 750 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன .

நேற்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக 750 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன அவற்றில் 333 கோடி தடுப்பூசிகள் 2 டேஸ் செலுத்தப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26.45 கோடியை கடந்து உள்ளது.

மேலும் இந்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடும் நடவடிக்கையும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. உலகில் அதிக அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நாடுகளின் பட்டியல் பின்வருமாறு, சீனாவில் இதுவரை 227.9 கோடிக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் 125 கோடி தடுப்பூசியும் ஐரோப்பாவில் 71 கோடியும் அமெரிக்காவில் 41 கோடியும் 30 கோடி தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!