மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார் கமல். நடக்கப்போவது என்ன?

Prasu
4 years ago
மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார் கமல். நடக்கப்போவது என்ன?

கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளமை பிக்பாஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார்.

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கமுடியாத நிலை ஏற்பட்டதனால் கமலுக்குப் பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

ரம்மியாவை மக்கள் முழுமையாக ஏற்காத நிலையில், மீண்டும் கமல் கழத்தில் குதித்தார் கமல்.

இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன், கொரோனா சிகிச்சை முடிந்து நேரடியாக பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் ஈவிபி அரங்கத்திற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இருந்தும் சிலனாட்களின் பின்னரே கமல் முழுமையாக பங்குகொள்வாரென நம்பத்தகு ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4