அரச திணைக்களங்களில் இன்று முதல் கடைப்பிடிக்கப்படும் நேர்மை வாரம்!

#SriLanka #government #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
அரச திணைக்களங்களில் இன்று முதல் கடைப்பிடிக்கப்படும் நேர்மை வாரம்!

அரச திணைக்களங்களில் இன்று முதல் வரும் 31 ஆம் திகதிவரை நேர்மை வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

 இன்று காலை 9.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களிலும் 'தேசிய நேர்மை பிரமாணம்' வழங்குதல் மற்றும் 'நன்னடத்தை விதிகள்' என்பவற்றை வெளியிடுவதன் மூலம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாட்டின் அரச சேவையின் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுடன், ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4