LPL Match01 - நாணய சுழற்சியில் வெற்றி பெற்று Jaffna Kings களத்தடுப்பை தேர்வு

#Srilanka Cricket
Prasu
4 years ago
LPL Match01 - நாணய சுழற்சியில் வெற்றி பெற்று  Jaffna Kings களத்தடுப்பை தேர்வு

இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி  இன்று  ஆரம்பம்  

கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் நடப்பு சம்பியனான Jaffna Kings அணியும் Galle Gladiators அணியும் பலப்பரீட்சை நாடாத்துகின்றன.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Jaffna Kings அணியின் தலைவர் திசார பெரேரா களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய Galle Gladiators அணி  துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

காலி கிளாடியேட்டர்ஸ் அணி

  • தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ், மொஹமட் ஹபீஸ், பென் டங்க், பானுக ராஜபக்ச, சமித் பட்டேல், லஹிரு மதுஷங்க, இசுரு உதான, புலின தரங்க, நூர் அஹமட், நுவான் துஷார

யாழ் கிங்ஸ் அணி

  • ரஹ்மானுல்லா குர்பாஸ் , அவிஷ்கா பெர்னாண்டோ, டாம் கோலர்-காட்மோர், உபுல் தரங்கா, திசர பெரேரா, ஷம்மு அஷான், வனிந்து ஹசரங்க, ஜெய்டன் சீல்ஸ், சுரங்க லக்மால், மஹீஷ் தீக்ஷனா, வஹாப் ரியாஸ்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4