இந்தியாவுக்கும்- ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது - தலீபான்கள்

Reha
4 years ago
இந்தியாவுக்கும்- ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது  - தலீபான்கள்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் இந்தியா, அண்மையில் 1.6 மெட்ரிக் டன்கள் உயிர்காக்கும் மருத்துவ பொருட்களை புதுடெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த கடினமான தருணத்தில் இந்தியாவின் உதவி பல குடும்பங்களுக்கு உதவிகரமாக இருக்கும். பிராந்தியத்தின் முதன்மையான நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கும்- ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4