திருமதி ஞானசுந்தரி சிவபாலன்

Reha
4 years ago
திருமதி ஞானசுந்தரி சிவபாலன்

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசுந்தரி சிவபாலன் அவர்கள் 18-12-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேற்பிள்ளை வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சந்தனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவபாலன்(பிரபல வர்த்தக உரிமையாளர்- கிருபா ஸ்ரோர்) அவர்களின் பிரியமான மனைவியும்,

கிருபாலினி(ஜேர்மனி), சுபாஜினி(கனடா), மைதிலி(ஜேர்மனி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், வைத்திலிங்கம், மார்க்கண்டு, அமிர்தகெளரி, நவநீதம், பாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கண்ணம்மா, குணவதி, கமலாம்பிகை, கார்த்திகேசு, சுந்தரலட்சுமி, அருந்தரி, லீலா, கமலா, பரராஜசிங்கம், ஜெயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நவராஜா(ஜேர்மனி), காலஞ்சென்ற கிருஸ்ணகுமார்(கனடா), லிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாணன், சேயோன், சஞ்சய், கரிசன், அவினாஷ், அருணேஷ், கவிஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23.12.2021 வியாழக்கிழமை அன்று Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்னும் முகவரியில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுபாஜினி +16472332086 
கிருபாலினி +4917643677937 
மைதிலி +4915210541998
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4