அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்...!!!!

Prasu
2 years ago
அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்...!!!!
அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஒமிக்ரானால் இன்னும் 2 மாதங்களில் 300 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார மதிப்பீடுகள் மற்றும் அளவீடுகள் நிறுவனம் "ஒமிக்ரான்" வைரஸ் தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒமிக்ரான் வைரஸ் வருகின்ற ஜனவரி மாத மத்தியில் உச்சத்தை அடையும் என்றும், சுமார் மூன்றரை கோடி பேர் நாள்தோறும் ஒமிக்ரானால் பாதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் டெல்டா வைரசுடன் ஒப்பிடும் போது ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 90 முதல் 96 சதவீதம் குறைவாகவே இருக்கும் எனவும், ஒமிக்ரான் உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!