நீராடச் சென்ற இளைஞர் கடலில் மூழ்கி மாயம்!

Reha
4 years ago
நீராடச் சென்ற இளைஞர் கடலில் மூழ்கி மாயம்!

பொத்துவில் அறுகம்பை கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

பதுளை, கஹட்டருப்ப பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே நண்பர்களுடன் நீராடச் சென்ற வேளையில் காணாமல் போயுள்ளதாக காவல்துறைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

கடற்படை, காவல்துறை விசேட அதிரடிப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து காணாமல்போன இளைஞரை தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4