ஆண் அம்மாவுக்கு போட்டியாக அவதாரம் எடுத்த பெண். யார் இந்த அன்னபூரணி? இணையத்தை அதிரவைக்கும் வீடியோ இணைப்பு.

Reha
4 years ago
ஆண் அம்மாவுக்கு போட்டியாக அவதாரம் எடுத்த பெண். யார் இந்த அன்னபூரணி? இணையத்தை அதிரவைக்கும் வீடியோ இணைப்பு.

அனைத்து மீடியாக்க‌ளுக்கும் வியூவசை அதிகரிக்கும் ஒரு செய்திதான் அன்னபூரணி அம்மா அவதாரம்.
அவர் பக்தர்களை ஏமாற்றுகிறாரா? அல்லது உண்மையிலேயே அவருக்கு இடைப்பட்டு ஒரு ஆற்றல் வந்ததோ என்பது அவருக்குத்தான் தெரியும். அவர் பார்வையில் அருணகிரிநாதர் யார் அவருடைய ஆற்றல் எப்போ எப்படி வந்தது? இப்படியான அருள் வருவதற்கு அவரவர் பூர்வ ஜென்ம தொடர்பு இருந்தால் போதும் அவருடைய பழைய கால வாழ்வெல்லாம் அறிந்து ஆன்மீகத்துடன் ஐக்கியமாகிவிடும் என்பது அவர்களது விவாதம்.

அப்படியிருக்க அவருக்கு பின்னால் திடீரென இக்கூட்டம் எப்படி வந்தது? இவர் போலி சாமியாக இருந்தால் இந்தக்கூட்டதில் உள்ளவர்களில் ஒருவராது விமர்சனம் செய்யவில்லையே என்பதும் அவர்கள் பக்க கேள்வி? 

சரி நாமும் பொறுத்திருந்து பார்ப்போம். நிச்சயம் உண்மை வெளிவரும் அப்போது அனைவரும் போலி எது அசல் எதுவென அறியலாம். அதுவரை ஒரு அம்மன் திரைப்படத்தை ஊடகங்களில் இலவசமாக பார்ப்போம்.

அம்மன் அவதாரம் என கூறி கொண்ட அன்னபூரணி என்பவரை பொலிசார் தேடுவதாக தகவல் வெளியான நிலையில் தான் எங்கும் தலைமறைவாகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

உலக மக்களை காத்தருள ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா அவதாரம் எடுத்துள்ளதாக கூறி செங்கல்பட்டு சுற்றுப்புற பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

அவரது பக்தர்களும் சரி, அனைத்து ஆன்மீகவாதிகளும் சரி உண்மை பொய் தெரியாமல் முழி பிதுங்குவது புரிகிறது.

https://fb.watch/a9xaLYltr4/

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4