இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பு அதிகரிப்பு!

Mayoorikka
4 years ago
இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பு அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு நிலை 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அண்மித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றினூடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இந்த ஒதுக்கத்தை 2021 ஆம் ஆண்டின் நிறைவு வரை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4