இலங்கைக்கு 85 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!

#SriLanka #Covid Vaccine
Nila
4 years ago
இலங்கைக்கு 85 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!

கொவிட் கட்டுப்பாட்டுக்காக, சினோபார்ம் தடுப்பூசியை கொள்வனவு செய்ய இலங்கை செலவிட்ட 85 மில்லியன் டொலரை செலுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்  தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர்  ஷன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4