டுபாய்க்கு விஜயம் மேற்கொள்ளும் மஹிந்த ராஜபக்ச!
Mayoorikka
4 years ago
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் 2ஆம் திகதி டுபாய் செல்லவுள்ளார்.
ஜனவரி 3 ஆம் திகதி டுபாயில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விஜயத்தின் போது, பிரதமர் மற்றும் டுபாய் அரச தலைவர்களுடன் விசேட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே