இலங்கையில் தடை செய்யப்படப்போகும் ஊடகங்கள். ஏன்? எதற்கு? தகவல் உள்ளே.

Reha
2 years ago
இலங்கையில் தடை செய்யப்படப்போகும் ஊடகங்கள். ஏன்? எதற்கு? தகவல் உள்ளே.

ஆதாரமில்லாமல் அனாவசியமாக விமர்சிக்கும் ஊடகங்களை அரசு தடை செய்யுமாம்.
ஆம்....
இதனை தன்னை ஒரு நாட்டின் விசுவாசி என பெயரைக்குறிப்பிட விரும்பாத இலங்கைப் பிரஜை  ஒருவர் கூறியிருக்கிறார்.

அவர் மேலும் கூறுகையில்...

கட்சி என்ற போர்வையிலும், தாம் ஒரு பிரமுகர் என்ற போர்வையிலும், தாம் ஒரு ஊடகவியலாளன் என்ற போர்வையில் பலர் பொறுப்பற்ற முறையில் தமது பதவியையும், பணம், அந்தஸ்து, புகழ், கற்ற கல்வி என்பனவற்றை துஸ்பிரயோகம் செய்வதாகவும், தாம் ஏதோ நேர்மையான நபர், எந்தவிதமான தவரும் செய்யாத ரட்சகர் என்பது போல காட்டி தமது பணம் சேர்க்கும் படலத்தை மேடைகளிலும் ஊடகங்களிலும் தவராக அரசையும் தற்போதைய நிலையையும் கேலி செய்து விமர்சனம் செய்வது அவர்களது பொறுப்பற்ற தன்மையக் காட்டுகிறது.

இவர்கள் மீது எதற்க்காக அரசு நடவடிக்கை எடுக்காது காத்து வருகிறது என்பது புரியவில்லை.
மேலும் இவர்களால் மக்களுக்கோ நாட்டுக்கோ எவ்வித பிரயோசனமும் இல்லை, சிலர் வெளிநாடுகளில் இருந்து பிளைப்புக்காக நாட்டுக்குள் வந்து மக்களையும், நாட்டையும் குறைகூறுகின்றனர்.

நான் எக்கட்சியையும் சார்ந்தவன் அல்ல. இருந்தும் தற்போதைய நிலையில் இவ்வளவு தூரம் நாட்டை வழிநடத்துவதே கடினமான விடயம். இலங்கை மட்டுமல்ல எத்தனையோ வளர்முக நாடுகளே பெரும் பஞ்சத்துக்குள் மாட்டித் தவிக்கிறது.

சிலர் தமது விமர்சனங்களையும் கேலி கிண்டல்களையும் பாரளுமன்றத்துக்குள் வைத்துக்கொள்வதே பாராளுமன்றத்துக்குள்  பேசி எப்பேச்சுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால், சில ஊடகங்கள் ஏதோ நீதிமான்கள்போல, தமது புழைப்புக்காக இனம், மதம், சாதி என மக்களிடையே பிரச்சனைகளை உண்டுபண்ணுகிறார்கள்.

இதை அரசு கட்டாயம் கண்டுகொள்ளவேண்டும். அத்தோடு  சிலர் வெளிநாடுகளில் இருந்துகொண்டு நாட்டில் பட்டிணியால் வாழும் தமது சமூகத்துக்குகூட உதவி செய்யாமல் நட்டில் வாழும் ஏழைகளை வைத்து அவர்களுக்கு உதவுவதாக பணங்களை சேர்த்து அவர்கள் செலவில் நாடு சுற்றுகிறார்கள். 
இவர்களை, நாட்டு மக்களும், அரசும், பொறுப்பான அதிகாரிகளும் கண்டு கண்டிக்க முன்வரவேண்டும். வெளிநாடுகளில் இருந்து தூர இருந்து நாட்டுக்கு கல்லெறிபவர்களை விமான நிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்ப வேண்டும்.

மற்றும் தற்போதைய நிலையில் பொறுப்பு இல்லாமல் நாட்டையும், அரசையும் விமர்சிப்பவர்களையும், ஊடகங்ளையும் தடை செய்யவேண்டுமென அவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறிய விடயத்தில் பல உண்மைகள் புதைந்துள்ளது என்பதும் கவனிக்கக்கூடிய விடயமாகும்.