ஸ்ரீ மஹா கீர்த்தி ஜோதிட ஆராய்ச்சி நிலையம் வழங்கும் அடிப்படை ஜோதிட பயிற்சி (மேலதிக தகவல்கள் உள்ளே)

Prasu
2 years ago
ஸ்ரீ மஹா கீர்த்தி ஜோதிட ஆராய்ச்சி நிலையம் வழங்கும் அடிப்படை ஜோதிட பயிற்சி  (மேலதிக தகவல்கள் உள்ளே)

ஸ்ரீ மஹா கீர்த்தி ஜோதிட ஆராய்ச்சி நிலையம் வழங்கும் அடிப்படை ஜோதிட பயிற்சி  (நேரடி மற்றும் ஆன்லைன் ) வகுப்புகள்  வருகின்ற ஜனவரி 2 முதல் தொடங்க உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் கீழ்கண்ட எண்ணை தொடர்புகொண்டு பதிவு செய்யவும். பயிற்சி காலம் 3 மாதங்கள் கட்டணம் ரூபாய் 500/- பிரதி மாதம்.