இலங்கையில் பால் மாவின் விலை மீண்டும் அதிகரித்தது!!

#SriLanka #Milk Powder
Nila
4 years ago
இலங்கையில்  பால் மாவின் விலை மீண்டும் அதிகரித்தது!!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 150 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவின் புதிய விலை 1,345 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 400 கிராம் பால்மாவின் விலையை 60 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 540 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வானது, நாளைய தினம் முதல் அமுல்படுத்தப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4