கொழும்பில் திடீரெனதீபற்றி எரிந்த சொகுசு கார் !

#Colombo #luxury vehicle
Nila
4 years ago
கொழும்பில் திடீரெனதீபற்றி எரிந்த சொகுசு கார் !

கொழும்பு – காலி முகத்திடலில் அதிசொகுசு காரொன்று தீபற்றி எரியும் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

இந்த கார் நேற்றிரவு (29) 10.30 அளவில் தீப்பற்றியுள்ளதுடன், கார் முழுமையாகவே தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

கொழும்பு தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4