இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி!

#Srilanka Cricket
Prasu
4 years ago
இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு  தகுதி!

19 வயதிற்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை இளையோர் அணி தகுதி பெற முடிந்தது.

இன்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை 22 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை இளையோர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் இளையோர் அணி சார்பில் ஷீஸன் ஸமீர் 4 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக கைப்பற்றினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4