விவசாய அமைச்சின் செயலாளர்கள் பதவி விலகுவதற்கு இதுவே காரணம்..!

Prabha Praneetha
2 years ago
விவசாய அமைச்சின் செயலாளர்கள் பதவி விலகுவதற்கு இதுவே காரணம்..!

விவசாய அமைச்சில் திறமையான, நேர்மையான, சிறந்த செயலாளர்கள் இருந்து போதிலும், ஆலோசகர்கள் என்ற போர்வையில் சில நபர்கள் அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவிப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வலியுறுத்தியுள்ளார்.

விவசாய அமைச்சின் புதிய செயலாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நேற்று (31) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் திறமையான செயலாளர்கள் பதவி விலகுவதற்கான முக்கிய காரணம் இதுவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்