விந்து உற்பத்தி அதிகரிக்க வைக்கும் கொய்யாபழம். மேலும் எதற்கு நல்லது தெரியுமா?

Lanka4
2 years ago
விந்து உற்பத்தி அதிகரிக்க வைக்கும் கொய்யாபழம். மேலும் எதற்கு நல்லது தெரியுமா?
  • கொய்யா பழத்தில் நார்ச்சத்து அதிகமாகவே உள்ளது.
  • இதனால் செரிமானத்தை தாமதப்படுத்தி பசி உணர்வை தாமதமாக்கும்.
  • இதனால் நீங்கள் எந்த உணவையும் தேடி சாப்பிடமாட்டீர்கள்.
  • குறிப்பாக டயட் இருப்போருக்கு இந்த பழம் மிக உதவியாக இருக்கும்.
  • இதனால் நீங்கள் பயமின்றி கொய்யாவை தினமும் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.
  • மேலும், கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா என்பது குறித்து பார்க்கலாம்.
  • கொய்யாபழம் சாப்பிடுவதால் விந்து உற்பத்தி அதிகமாக கிடைக்கிறது.
  • முதலில் வல்லாரையில்தான் விந்து உற்பத்தியாக்கும் சத்து அதிகமாக உள்ளது.

அடுத்ததாக கொய்யாபழம் மிக சக்தி வாய்ந்தது. விந்து உற்பத்தி அதிகமாக இருப்பவர்களுக்கு ....

  • முடியின் வேர்களை வாடாமல் வைத்து நரை வராமலும் முடி கொட்டாமலும் பாது காக்கிறது.
  • முள்ளந்தண்டை ஈரலிப்பாக வைத்து முள்ளந்தண்டு நோயைக் கட்டுப்படுத்தும்..
  • மூழையை விந்தே பாதுகாக்கிறது. அதனால் நல்ல ஞாபகசக்த்தி உண்டாகும்.
  • முள்ளந்தண்டு பலமாக இருப்பதால் கூனலை தடுக்கிறது.
  • தோலையும் தசையையும் ஈரலிப்பாக ஒட்டி வைத்திருப்பதற்க்கு விந்து உதவுவதால் தோல் சுருக்கம் மற்றும் பளபளப்பாகவும் இருக்கும்.
  • விந்து பலமாக இருப்பதால் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்க உதவும்.
  • எனவே கொய்யாப்பழம் மிக அரு மருந்தாக உள்ளது.
  • கொய்யா பழம் குறைந்த கலோரிகளை கொண்டது.
  • ஆனால் அதிக ஆற்றல் தரக்கூடிய பழம். டயட்டின் போது விரைவில் சோர்வாகவும், களைப்பாகவும் இருப்பீர்கள்.
  • அவர்களுக்கு கொய்யா நல்ல பலன் தரும். நாள் முழுவதும் எனர்ஜியாகவே இருப்பீர்கள்.
  • கொய்யாவில் நார்ச்சத்து மட்டுமன்றி புரோட்டீன் , வைட்டமின்கள், மினரல்களும் நிறைவாக இருப்பதால் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கவும் உதவும்.
  • உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் குறைவின்றி கிடைக்கும்.
  • கொய்யா ஹார்மோன் சமநிலையின்மையை போக்க உதவும் சிறந்த பழம், நீரிழிவு நோயாளிகள், உடல் எடையை குறைக்க முயற்சிப்போர் தாராளமாக சாப்பிடலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றது.
  • இதனால் நாம் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை வேகமாக உறிஞ்சும் ஆற்றலை அளிக்க உதவுகிறது.
  • மேலும் இதில் உள்ள நார்ச்சத்து செரிமானமின்மை காரணமாக பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு கொய்யா சிறந்த நண்பன்.
  • எனவே தினமும் ஒரு ஒரு கொய்யப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பல ஆரோக்கியங்களை தருகின்றது.

ஆம்.. கொய்யப்பழம் ஒரு காயகல்ப்ப மூலிகை என்பதை மரவாதீர்கள். முக்கியமாக சிகப்புக் கொய்யபழத்தில் அதிக சக்தி உண்டென பல வைத்தியர்கள் சிபார்சு செய்கிறார்கள்.

மேலும் ஆரோக்கியம் தொடர்பான‌ தகவல்களை பார்வையிட இதில் கிளிக் செய்யவும்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!