தாம்பத்தியத்திற்கு முன்னர் இதை செய்ய மறந்திடாதீங்க...!

Lanka4
2 years ago
தாம்பத்தியத்திற்கு முன்னர் இதை செய்ய மறந்திடாதீங்க...!

திருமணத்திற்கு பின்னர் கணவன்- மனைவி இருவரும் உடலளவிலும், மனதளவிலும் ஒன்றிணைந்து தனது எதிர்கால சந்ததியை உருவாக்கும் ஓர் நிகழ்வே தாம்பத்தியம்.

உடலுறவு மட்டுமின்றி கணவன்- மனைவிக்கு இடையேயான அன்யோன்யம், சந்தோஷம் என வாழ்வை மகிழ்ச்சியாக கொண்டு போவதில் தாம்பத்தியத்துக்கு முக்கிய இடமுண்டு.

இவ்வாறான தாம்பத்தியத்திற்கு அதாவது, மிக முக்கியமாக உடலுறவுக்கு முன்னர், தங்களுடைய அந்தரங்க உறுப்பை சுத்தம் செய்வது மிக மிக அவசியம்.

ஏனெனில் இது பல்வேறு நோய்கள் பரவுவதை தடுக்கிறது, அந்தரங்க உறுப்புகள் சுத்தமில்லாமல் இருக்கும் போது, கிருமித் தொற்று தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.

மேலும் இது Sexually Transmitted Dieases-கள் போன்ற பால்வினை நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது, எனவே பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்வது மிகமிக அவசியமாகிறது.

"மேலும் இப்படியான ஆரோக்கிய செய்திகளை பார்வையிட இதன் மேல் கிளிக் செய்யவும்."

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!