சுகாதார விதி மீறல் - 1901 பேருக்கு எச்சரிக்கை!

Prabha Praneetha
4 years ago
சுகாதார விதி மீறல் - 1901 பேருக்கு எச்சரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு வாவியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு வாவியில் தோணி ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் தோணி ஒன்றில் இருவர் மீன் பிடித்துக்கொண்டிருந்த சமயம் தோணி ஆற்றினுள் கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதனிடையே, தோணி விபத்தில் ஆற்றினுள் வீழ்ந்த ஒருவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியதுடன் மற்றைய நபர் ஆற்றில் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் பார்வையிட இங்கே அழுத்தவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4